கட்டுக்கடங்காத தொழிலாளர்கள்                                                                                                  பெண்களின் எழுச்சி மிக்க கோஷங்கள் 

வேண்டும் வேண்டும் பட்டாசு தொழில் வேண்டும்!!! வாழ விடு.. வாழ விடு.....

பாது காப்போம் பாதுகாப்போம்!! 

பட்டாசு தொழிலை பாதுகாப்போம்!!!

உச்சநீதிமன்றத்தில் தீபாவளி முடிந்த பின்பு பட்டாசு உற்பத்தியை தடைசெய்திட வேண்டும் என வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது இவ்வழக்கு விசாரணை வருகின்ற 5-1-1.18 அன்று வருகிறது இதன் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆலை வேலை நிறுத்தப் போராட்டம் 26.12.17 அன்று முதல் நடைபெறுகிறது சிஐடியூ பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 3்.1.18 அன்று 8லட்சம் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்க்கையை பாதுகாத்திடும் வகையில் சிஐடியு தலைமையில் சிவகாசி காமராஜர் சிலையிலிருந்து துவங்கி சாட்சியாபுரம் வரை ஊர்வலமாக சென்று 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மத்தியில் சிஐடியு அகில இந்திய தலைவர்களில் ஒருவர் ஏகே பத்மநாபன் வணிகர் சங்கத்தின் தலைவர் விக்கிரமராஜா ஆட்டோ சுமைப்பணி சிறு வியாபாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உச்சநீதிமன்றம் மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையீடு செய்து தொழிலை பாதுகாத்திட வேண்டும் வலியுறுத்தினார்கள்



   

Comments

Popular posts from this blog