Posts

Showing posts from January, 2018
Image
CITU பட்டாசு தொழிலாளிகளுக்கு  ஆதரவாக திருத்தங்கலில் இரயில் மறியல் போராட்டத்தில் போராளிகள்
Image
                    பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக தொடர் போராட்டம்      12.1.18                                                                                                                     விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டாசு தொழிலாளிகளுக்கு  வேலை இல்லா காலநிவாரணம் வழங்க கோரி   # CITU  பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் சார்பில்  பெருந்திரள் முறையீடு போராட்டம்
Image
                                                கட்டுக்கடங்காத தொழிலாளர்கள்                                                                                                   பெண்களின் எழுச்சி மிக்க கோஷங்கள்  வேண்டும் வேண்டும் பட்டாசு தொழில் வேண்டும்!!! வாழ விடு.. வாழ விடு..... பாது காப்போம் பாதுகாப்போம்!!  பட்டாசு தொழிலை பாதுகாப்போம்!!! உச்சநீதிமன்றத்தில் தீபாவளி முடிந்த பின்பு பட்டாசு உற்பத்தியை தடைசெய்திட வேண்டும் என வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது இவ்வழக்கு விசாரணை வருகின்ற 5-1-1.18 அன்று வருகிறது இதன் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆலை வேலை நிறுத்தப் போராட்டம் 26.12.17 அன்று முதல் நடைபெறுகிறது சிஐடியூ பட்ட...