பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக தொடர் போராட்டம்      12.1.18                                                                                                                    


விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டாசு தொழிலாளிகளுக்கு 
வேலை இல்லா காலநிவாரணம் வழங்க கோரி
 #CITU பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் சார்பில் 
பெருந்திரள் முறையீடு போராட்டம்





Comments

Popular posts from this blog