ஜீலை 10.2017



பட்டாசுத் தொழிலை பாதுகாப்போம்!
தொழிலாளர்களையும் பாதுகாப்போம்!
உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களும்
இணைந்து சிஐடியு தலைமையில் ஒன்று பட்ட
 போராட்டத்தை நடத்துவோம்!



பட்டாசு தொழிலிலுக்கு அநியாயமாக  விதிக்கப்பட்ட 28 சதவீத வரியை உடனடியாக ரத்து செய்திட வேண்டும் என வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட பட்டாசு தீப்பெட்டி தொழிலாளார் சங்கம் (சிஐடியு) சார்பில் சிவகாசியில்  2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான ஊர்வலம் இதனை மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் உ. வாசுகி கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார் கண்டன உரையாற்றினார்
கோரிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக மார்க்சிஸ்ட் கட்சியின்  மாநிலங்களவை உறுப்பினர் தோழர் டிகே ரெங்கராஜன் நிறைவு செய்து பேசினார் நிச்சயம் மாநிலங்களவையிலும் ஜிஎஸ்டி வரி விதிப்பு கவுன்சிலிலும் இது குறித்து பேசுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்  














Comments

Popular posts from this blog